செய்திகள்

வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்வார்- தம்பிதுரை 

ஆட்சியமைக்க எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். சசிகலா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்

KV

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டு சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆட்சியமைக்க எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார் என நம்புகிறோம். சசிகலா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT