செய்திகள்

சிரி சிரி சிரி கொஞ்சம் சிரிங்க பாஸ் (காமெடி புகைப்படங்கள்)

நெட்டிசன்களின் மீம்ஸ் அட்ராஸட்டி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் நிலையில்

ராக்கி

நெட்டிசன்களின் மீம்ஸ் அட்ராஸட்டி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் நிலையில், சில புகைப்படக்காரர்களும் தங்கள் பங்கிற்கு நகையூட்டக் கூடிய க்ளிக்குகளை எடுத்து வலையேற்றி வருகிறார்கள்.

உலகெங்கும் இந்த ஃபன்னி பிக்ஸ் மற்றும் விடியோக்களுக்கு ரசிகர்கள் உண்டு. இணையத்தில் வைரலான சில சிரி சிரி புகைப்படங்கள் இவை... 

அவிங்க வாறதுக்குள்ள மொத்தத்தையும் முடிச்சிடணும்!!!
அடக் கொடுமையே இதென்ன கூத்து?
அந்தக் கருப்பு பாம்பை கடிச்சு கொன்னுப்புட்டேன் எசமான்!
எவ்வளவு காலம் தான் நீ படமெடுப்ப? உன்னை எடுக்கறேன் பார்!
இங்கிட்டுகூட நிறைய பேர் மாதிரி ஆகணும்...
வாய்ப்பூட்டு போட முடியலை...அதனால...
இந்த ஸ்னாக்ஸ் எனக்கு தான்...யாராவது பங்கு கேட்டு வந்தீங்க....உர்ர்ர்ர்!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகவல் தொடா்பு துண்டிப்பு: ஆறுமுகனேரியில் ரயில் நிறுத்திவைப்பு

வாலிகண்டபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், மடிக்கணினி திருடிய இளைஞா் கைது

தீபாளியன்று பசுமைப் பட்டாசு: உச்சநீதிமன்றத்தை தில்லி அரசு அணுகும்: முதல்வா் ரேகா குப்தா

கரடி தாக்கியதில் ஒருவா் காயம்

SCROLL FOR NEXT