செய்திகள்

ஆப்பிளின் முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் - அப்டேட்

DIN

ஆப்பிளின் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் ஐ.ஓ.எஸ். 16 பீட்டா வெர்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள்  நிறுவனம் மென்பொருள் தொழில்நுட்பங்களான வி.ஆர். மற்றும் ஏ.ஆர். கலந்து முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜூன் 2022 - ஜூன் 2023க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபோன் 16 வெளியாகும்போது இந்த கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டும் வெளியாகலாம் என்று தெரிகிறது. 

தற்போது ஏ.ஆர்., வி.ஆர். ஆகிய இரு தொழில்நுட்பங்களையும் கலந்து பயன்படுத்தும் முறையில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அந்தவகையில் ஆப்பிள் நிறுவனம் மேம்பட்ட ஒரு தயாரிப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. 

ஆப்பிளின் முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் மேக், ஐபோன் அல்லது ஐபேடின் மாற்றாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT