செய்திகள்

5 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்தது யூடியூப் ஷார்ட்ஸ்: சுந்தர் பிச்சை

யூடியூப் ஷார்ட்ஸ் விடியோக்கள் இதுவரை 5 லட்சம் கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தினமணி

யூடியூப் ஷார்ட்ஸ் விடியோக்கள் இதுவரை 5 லட்சம் கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

யூடியூப் விடியோக்களைப் போல் அல்லாமல் டிக்டாக் விடியோ போன்று 60 நொடிகள் மட்டுமே கொண்டவை ஷார்ட்ஸ் விடியோக்கள்.

ஷார்ட்ஸ் விடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 5 லட்சம் கோடி பார்வைகளைப் பெற்றிருப்பதாக கூகுள் தரப்பில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மேலும், உலகம் முழுவதிலிருந்தும்  யூடியூப் நாளோன்றுக்கு 1500 கோடி பார்வைகளைப் பெறுவதாகவும், கடந்த நான்காம் காலாண்டில் விளம்பரங்கள் மூலமே ரூ.65,000 கோடி வருவாயை ஈட்டியதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT