செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி அடுத்தகட்டமாக  2ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தினமணி

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக  2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இன்றைய காலத்தில், வாட்ஸ்ஆப் செயலியில் கோப்புகளை(files) அனுப்புவது தவிர்க்க முடியாததாக  உள்ளது. புகைப்படங்கள், விடியோக்கள், பிடிஎஃப் கோப்புகள் போன்றவை அதிகம் பரிமாறப்படுகிறது.

இருப்பினும்,  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 எம்பி அளவுள்ள கோப்பு மட்டுமே வாட்ஸ்ஆப்பில் பகிரமுடியும் என்கிற நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில், விரைவில் இனி ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்பை  அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், முதல்கட்டமாக இந்த வசதியை அர்ஜென்டினாவில் சோதனை முயற்சியாக செய்தபின், அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக உறுதி: இளைஞரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

பிரதமா், முதல்வா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்: அமித் ஷா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

SCROLL FOR NEXT