முகப்பு
செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் மேலும் புதிய வசதி

 வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

 வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் மேலும் ஒரு புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.

பயனாளர்களுக்கு புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக  ‘காலண்டர் ஐகான்’ என்னும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த வசதி மூலம் பழைய சாட்களின்(chat) மெசேஜ்களை காலண்டர் ஐகான் வழியாக முந்தைய நாள்களுக்குச் சென்று காணமுடியும். தற்போது, இந்த வசதி பரிசோதனையில் உள்ளது. சோதனைக்குப் பின் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

அதேபோல், வாட்ஸ்-ஆப் குழுவில் பிறரின்  மெசேஜ்களை அட்மினால் அகற்றப்படும் வசதியும் சில நாள்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →