தொழில்நுட்பம்

புதிய முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்ஆப்

தினமணி

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) எதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை(லிங்க்) பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தையும்(preview) காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக இந்த வசதியை  ஐஓஎஸ் பயனர்களுக்கு சோதனை செய்தபின், அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இனி ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்புகளைக் கூட  அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையிம் மீண்டும் ஓர் வசதியை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT