உள்ளாட்சித் தேர்தல் 2019

உடுமலை அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஏராளமான போலீஸ் குவிப்பு

DIN

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுமார் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைக்கு உட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கொள்ளுபாளையம் ஊராட்சியில் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. 

வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டின் பின்புறம் மை ஒட்டுவதாகக் கூறி ஒரு தரப்பு வேட்பாளர் புகார் கூறியதால் தகராறு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT