உள்ளாட்சித் தேர்தல் 2019

கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

DIN

மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள் வைத்த சீல் ஒரு பக்கத்திலிருந்து தெரிந்தால், கள்ள ஓட்டு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே அங்கு வாக்குப்பதிவு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்குச் சீட்டுகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT