கோப்புப் படம் 
உள்ளாட்சித் தேர்தல் 2019

திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

DIN

திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு இரண்டாம் கட்ட தேர்தலின் போது திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

SCROLL FOR NEXT