உள்ளாட்சித் தேர்தல் 2019

புதுக்கோட்டை அருகே வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மரணம்

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் வாக்குப்பதிவு நாளன்று மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு கிராம ஊராட்சியின் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக மோ.மல்லிகா (42) என்பவர் போட்டியிட்டார்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு வேட்பாளர் மோ.மல்லிகா திடீரென மரணமடைந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT