புதுதில்லி

ரோஹிணியில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்தவரை மீட்கும் பணி தீவிரம்!

திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

தில்லியின் ரோஹிணியின் பேகம்பூா் பகுதியில் திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து மீட்புப் பணியினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.சம்பவ இடத்தில் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT