முகப்பு
புதுதில்லி

தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியின் வெளி நிலோதி பகுதியில் உள்ள ஹெல்மெட் உற்பத்திப் பிரிவில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:29 AM
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:58 PM

தில்லியின் வெளி நிலோதி பகுதியில் உள்ள ஹெல்மெட் உற்பத்திப் பிரிவில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:27 AM

இதையடுத்து, 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிற்பகல் 3.15 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது, தீ அருகிலுள்ள தொழிற்சாலைக்கும் ஓரளவு பரவியதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.