கோப்புப் படம் 
புதுதில்லி

குஜ்ரன்வாலா நகரில் கட்டடத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து

Syndication

வடமேற்கு தில்லியின் குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த தீ விபத்து குறித்து மாலை 5.35 மணிக்கு கிடைத்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினா் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இந்த தீ விபத்தில் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT