நூல் அரங்கம்

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு-சி.சரவணன்; பக்.184, ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-42634283/84. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் முதலீடு செய்வது எப்படி? என்பது தெரிய

சி.சரவணன்

தங்கத்தில் முதலீடு-சி.சரவணன்; பக்.184, ரூ.80; விகடன் பிரசுரம்,

சென்னை-2; )044-42634283/84.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதில் முதலீடு செய்வது எப்படி? என்பது தெரியாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல யோசனைகள் கூறப்பட்டுள்ளன. தங்கத்தில் முதலீடு செய்ய ஆபரணத் தங்க நகையைவிட பல நல்ல வழிகளும், துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகளும் உள்ளன. பலரும் அறியாத கோல்டு இடிஎஃப் பண்டுகள், இ-கோல்டு, தங்கச் சுரங்க மியூச்சுவல் பண்டுகள், ஆன்லைனில் தங்க வர்த்தகம் உள்ளிட்ட நவீன கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கி இருப்பதும், நடுத்தர மக்கள் தங்க நகை வாங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன் திட்டங்கள் குறித்து விளக்கி இருப்பதும் அருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT