வரப்பெற்றோம் (04-04-2022)
நூல் அரங்கம்வரப்பெற்றோம் (04-04-2022)
வழிகாட்டும் வள்ளுவம் - முனைவர் பழ.சபாரெத்தினம்; பக்.175; ரூ.165; பாரதி
புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18; 044-24332424.
விளக்கின் கீழே நிழல் - சகா (ச.கஜேந்திரன்) -பக்.80; ரூ.70;
அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி- 604 408.
ஆச்சரியமூட்டும் ஜப்பான் - (ஒரு பேராசிரியரின் பயண அனுபவங்கள்) பேரா. எத்திராஜன் ராதாகிருஷ்ணன் - பக்- 192, ரூ.120, நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு, சென்னை -17 . போன்: 044- 24334397
ஊற்றுக்கண் - இயகோகா சுப்பிரமணியம் - பக். 144. ரூ. 130, பவித்திரா பதிப்பகம், 24-5 சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை -38.
கெமூன் ஆச்சே கொல்கத்தா? - பயணக் கட்டுரைகள் - அழகன் சுப்பு, பக் . 96 . ரூ. 100 - செங்கனி பதிப்பகம், கட்டுமாவடி, மணமேல்குடி தாலுகா- புதுக்கோட்டை - 614630.
எண்ணங்கள் வடிவங்கள் - கே.இளந்தீபன் - பக். 200, ரூ. 500 - ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் 36-37, ஹாஜியார் தெரு, கும்பகோணம் - 612001.
யாரோ சொன்னாங்க.. (வாழ்வியல் சிந்தனைகள்) - மணவை பொன் மாணிக்கம். பக். 120, ரூ. 100- கற்பகம் புத்தகாலயம், சென்னை - 17. )போன்: 044 - 24314347.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - (பெயர் அல்ல செயல்) கோவி. லெனின் - பக்.200, ரூ. 200 - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 14 , போன்: 044- 43993029