முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (25-07-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

A​LL- TI​ME AD​A​G​ES OF AV​V​A​I​Y​A​AR, THE TA​M​IL PO​E​T​E​SS -  ஜோதிர்லதா கிரிஜா; பக். 74; ரூ.140;  சைபர்ஒயிட்.நெட், அலாகாபாத் (உ.பி.-211011; 94150 91004.

மைவண்ணன் இராம காவியம் -  காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்; பக். 274; ரூ.360;  கேலக்ஸி புக் செல்லர்ஸ்& பப்ளிஷர்ஸ்; 99944 34432.

ஏர்நாடி- செ.சரத்; பக். 117; ரூ.150;  அன்பன் புத்தகாலயம், ஈரோடு- 638 505; 7094592901.

எனக்கெனப் பொழிகிறது தனி மழை- டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன்; பக். 94; ரூ.110; சந்தியா பதிப்பகம்,  சென்னை- 83; 044- 2489 6979.

திரிசிபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சூரை மாநகர்ப் புராணம்;   பக். 104; ரூ.100; டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-90; 044-2491 1697.

எங்கும் காணாத சிறப்பு எழுமூர் உழவர் திருநாளில் இருக்கு!- நல்லுசாமி; பக். 64; ரூ.60;  முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.

திருக்குறள் (மாணவர் சுருக்கப் பதிப்பு) - அரங்க. இராமலிங்கம்; பக். 128; ரூ.80;  வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.

பூலித்தேவன் சிந்து (கதைப் பாடல்கள்) - டாக்டர் ந.இராசையா; பக். 374; ரூ.380;  காவ்யா, சென்னை- 24; 044- 2372 6882.

ஏலகிரி மலைவாழ் மக்களின் பண்பாட்டுத் தளங்கள் - க.மோகன்காந்தி; பக். 120; ரூ.150; பாரதி புக் ஹவுஸ்,  வேலூர்-4; 99424 41751.

முழு கட்டுரையைப் படிக்க →