முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (02-05-2022)

நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (02-05-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

கைம்மண் அளவு - நாஞ்சில் நாடன்; பக்.392; ரூ.300; விஜயா பதிப்பகம், கோவை - 641001. 0422-2382614.

அகல்யா- பாலகுமாரன்; பக்.192; ரூ.100; விசா பப்ளிகேஷன்ஸ், புதிய எண்.13, சிவப்பிரகாசம் சாலை, சென்னை-17; 044-24342899.

வாழ்க்கையில் முன்னேற விஞ்ஞான மனப்பான்மை - பி.சி.கணேசன்; பக்.124; ரூ.80;  நர்மதா பதிப்பகம்,  சென்னை-17; 044-24334397.

செந்தொகை - வெ.இரவீந்திரன்; பக். 632; ரூ.550; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-25361039.

எகிப்திய தொன்மக் கதைகள் - ஏவி.எம்.நஸீமுத்தீன்; பக்.128; ரூ.120; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-28343385.

விழுப்புரம் மாவட்டத் தொல்லியல் சுவடுகள் - முனைவர் நா.இளங்கோ; பக்.164; ரூ.200; புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, புதுச்சேரி-605 003.

மலையாளக் கரையினில் இஸ்லாம் (இஸ்லாம் கேரளாவில் தோன்றிய வரலாறு) -  செ.திவான்; பக்.216; ரூ.200; ரெகான் சுலைமான் பதிப்பகம், திருநெல்வேலி - 627 002. 0462-2572665.

மொழியின் நிழல் - ந.பெரியசாமி;  பக்.188; ரூ.180; தேநீர் பதிப்பகம்; ஜோலார்பேட்டை- 635 851; 9080909600.

அறிஞர் அறவாணர் அன்புரைகள்; பக்.128; ரூ.110; தமிழ்க் கோட்டம், சென்னை-29; 044-23744568.

பெரியாரின் கவிதைகள்!; பெ.பெரியார்மன்னன்; பக். 83; ரூ.105; விவேகா பதிப்பகம், வாழப்பாடி-636 115; 04292-222922.

முழு கட்டுரையைப் படிக்க →