முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (17-10-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மணிமேகலை பற்றி - கே.டி.கே.தங்கமணி;  பக். 118;  ரூ.110; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை- 98;  044 - 26251968.

இயல் தமிழ் இலக்கணம் (ஐந்திலக்கண நூல்) - வே.சங்கர்;  பக். 320; ரூ.300;  நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி- 605 003;  93454 50749.

திருக்குறள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிய உரை (அதிகாரங்களின் கருத்துக் குறிப்புடன்) - ச.தில்லைநாயகம்; பக்.  292; ரூ.330;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; 044-2625 1968.

உலகை மாற்றிய அச்சுக்கலை - மணிவண்ணன்; பக். 32; ரூ.45; தமிழ்மகள் பதிப்பகம்,  26ஏ பதினாறுகால் மண்டபத் தெரு, சிதம்பரம்-608 001.

பூர்விக சொத்துகள் (மீட்பது முதல் காப்பது வரை) -  அ.பரஞ்ஜோதி; பக். 100; ரூ.110; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; 044-2483 4643.

பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை - க.சண்முக வேலாயுதம்; பக்  116; ரூ.100; வாழ்க வளமுடன் பதிப்பகம், எண் 1 அய்யாவு தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29.

வண்ண நிழல்கள்- வசந்தன்; பக். 92; ரூ.90; வசந்தி பதிப்பகம்,  காஞ்சிபுரம்; 9444412871.

அப்பாவும் மகனும்- சண்முகம் தியாகராஜன்; பக். 164; ரூ.160; கவிஓவியா  பதிப்பகம், சென்னை-11; 98409 12010.

பேறுகாலத்தி பெருமாத்தா- இ.கி.பொன்முருகன்; பக். 114; ரூ.150;  செங்காந்தள் பதிப்பகம், சிவகாசி; 8838489957.
 

முழு கட்டுரையைப் படிக்க →