வரப்பெற்றோம் (24-04-2023)
எம்.வி.வெங்கட்ராம் - ரவி சுப்பிரமணியன்; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை -18; ✆ 044-24311741.
எம்.கே.தியாகராஜ பாகவதர் (வாழ்க்கை சரித்திரம்) டாக்டர் கார்முகிலோன்; பக்.212; ரூ.300; மின்னல் கலைக்கூடம், சென்னை-18; ✆ 9841436213.
தஞ்சை தந்த ஆடற்கலை -முனைவர்கள் சண்முக.செல்வகணபதி, செ.கற்பகம்; பக்.144; ரூ.150; மருதம் கல்வி அறக்கட்டளை, கும்பகோணம்-613 004; ✆ 94436 44005.
கண்ணதாசன் கவிநயம் - தூத்துக்குடி கலைமணி; பக்.132; ரூ.150; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.
சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் - புலவர் வே.பதுமனார்; பக்.190; ரூ.200; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம்-632602; ✆ 94434 90703.
ஹேமபர்க்கரும் குழிப்பணியாரமும் (நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைகள்) - பழனி. கிருஷ்ண சாமி; பக்.156; ரூ.180; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
விடுதலையின் விழுமியமும் - மக்களாட்சியின் மாட்சியுமே மாநில சுயாட்சி - பழனி - மகிழ்நன்; பக்.120; ரூ.100; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; ✆ 044-2464 3074.
இயற்கை வழியில் அசத்தல் அழகு!- டாக்டர் ராஜம் முரளி; பக். 94; ரூ.190; விகடன் பிரசுரம், சென்னை-2; ✆ 044-4263 4283.
தமிழரின் வேர்களைத் தேடி புறநூனூற்றுப் பயணம் - இலரா.மோகன்; பக்.248; ரூ.200; பன்மைவெளி சென்னை-78; ✆ 044 - 2474 2911.