முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (04-12-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
கோப்புப்படம்
பகிர்:

மழை வரும் அறிகுறி (கவிதைகள்) - டாக்டர் பாலசாண்டில்யன்;  பக். 144; ரூ. 150; விஷன்  அன்லிமிடெட்; சென்னை-33. ✆ 98400 27810.

மாணிக்கவாசகர் - முனைவர் அ.ஜம்புலிங்கம்;  பக்.186; ரூ.300; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்- 608 001; ✆ 93459 79726.

மேன்மைமிகு மருத்துவ இன வரலாறு- முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.128; ரூ.140; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

சாதனை விஞ்ஞானி- டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்; பக்.153; ரூ.160; பொன்சௌர்ணா பப்ளிகேஷன்ஸ், தூத்துக்குடி- 628 809; ✆ 94428 34236.

கொரிய நாட்டுப்புறக் கதைகள் - பல்லவி குமார்;  பக்.128; ரூ.130;  தமிழ்ப் பல்லவி வெளியீடு, கடலூர்- 606 001; ✆ 99423 47079.

இருபதாம் நூற்றாண்டில் கல்கத்தா - முனைவர் அ.பிச்சை;  பக்.96; ரூ.140; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்  மதுரை- 625020, ✆ 0452 - 4396667.

வெல்ல முடியாத தமிழ் (மரபுக் கதைகள்) - பி.கே.பெரியசாமி;  பக்.180; ரூ.190; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.

நீதிநூல்கள் ஏழு - (ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலக நீதி; மூலமும்- உரையும்) - டாக்டர் வ.சுப. மாணிக்கனார்; பக்.92; ரூ.100; அன்பு பதிப்பகம், சென்னை- 14; ✆ 95513 49299.

குறிப்பை உணர்வோன் தெய்வத்திற்கு நேர்! திருக்குறள் சிறுகதைகள் (அதிகாரம்- குறிப்பறிதல்) - ம.திருவள்ளுவர்;  பக்.74; ரூ.85;  அகழ் பதிப்பகம், பெரம்பலூர்;  ✆ 95005 98136.

முழு கட்டுரையைப் படிக்க →