முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (31-07-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் அ.மா. சாமி பக்.464; ரூ.250; தந்தி பதிப்பகம், சென்னை- 600 007; ✆ 044 2661 8661. 

திருக்குறள் - ஒரு சாமானியன் உரை - பெ.சு.விஜயகுமார்;  பக்448; ரூ.300; விஜய் பதிப்பகம், திருவண்ணாமலை- 606601; ✆ 95666 67037.

திலகவதி நாவல்களில் பெண்ணியம் - உமாதேவி பலராமன்;  பக்.208; ரூ.200; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை - 606 601; ✆ 98438 23777.

ஊரு வேரு நூறு வரலாற்றுப் பார்வையில் சங்க கால ஊர்கள் - ப.முத்துமணி; பக்.192; ரூ.200; வையைப் பதிப்பகம், நாகலாபுரம், திருவரங்கபுரம் அஞ்சல், வீரபாண்டி வழி, தேனி மாவட்டம்.

புதைக்கப்பட்ட அரசியல் - உ.நீலன் (தொகுப்பு 1- பக்.112; ரூ.120 = தொகுப்பு 2- பக்.112; ரூ.120); ஒய்என் பப்ளிகேஷன், கூடுவாஞ்சேரி- 603 202; ✆ 98401 92926.

தருமபுரியும் சர் தாமஸ் மன்றோவும் - இடைப்பாடி அமுதன்;  பக்.104; ரூ.100; அனுராதா பதிப்பகம், எடப்பாடி- 637 101.

ஆய்வு நோக்கில் இதழியல் - த.சத்தியசீலன்;  பக்.102; ரூ.250;  மசிவன் பதிப்பகம், விழுப்புரம்;  ✆ 94860 69548.

தமிழா விழித்தெழு - க.ப.அறவாணன்; பக்.160; ரூ.150; தமிழ்க் கோட்டம், சென்னை-29; ✆ 95977 17485.

தமிழ் நிலம் தரணிக்குத் திலகம் (கவிதை நூல்) - முனைவர் வே.குழந்தைசாமி; பக்.166;  ரூ.190; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி.) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.
 

முழு கட்டுரையைப் படிக்க →