முகப்பு
தமிழ்நாடு

வெல்லும் தமிழ்ப் பெண்களே... உங்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் மு. க. ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்து

Updated On : 8 மார்ச், 2026 at 5:27 AM
தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர்
பகிர்:

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க அரசும் இருக்கிறது!

தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Government supports women's advancement: Chief Minister Stalin wishes them on Women's Day

முழு கட்டுரையைப் படிக்க →