வரப்பெற்றோம் (12-06-2023)
திருக்குறள் (மூலமும் உரையும்) - பரிமேலழகர்; பக்.544; ரூ.330; அருணா பப்ளிகேஷன்ஸ், வில்லிவாக்கம், சென்னை-49; ✆ 044-2650 7131.
பொதும்பர் (மாணவர்களின் கவிதைகள்) தொகுப்பாசிரியர் சு. இரமேஷ்; பக். 64; ரூ.50; தமிழ்த்துறை, கலவல கண்ணன் செட்டிஇந்துக்கல்லூரி; பட்டாபிராம், சென்னை-72; ✆ 044-2685 0887.
அழுகணிச் சித்தர் பாடல்களில் வாழ்வியல் தத்துவங்கள் - நீல. பாண்டியன்; பக்.152; ரூ.160; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.
மரணமில்லாப் பெருவாழ்வு - பேராசிரியர் அரங்க. ராமலிங்கம்; பக்.108; ரூ.150; ஜோதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-37; ✆ 99401 90616.
தமிழரின் சமயச் சடங்குகள்- முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.
ஒரு ஆதிவாசியின் தியாகம் (ஆதிக்குடிகளின் அன்றாடப் பாடுகள் - குறிஞ்சி செல்வர் கொ.மா.கோதண்டம்; பக்.88; ரூ.120; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்- செல்லூர் கண்ணன்; பக்.232; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.
மிலிந்தரின் வினாக்கள் அறிமுகம் - முனைவர் க.ஜெயபாலன்; பக்.136; ரூ.150; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-17; ✆ 98847 44460.
ஆழ்வார்கள் வழியில் கம்பன் - செ.திவான்; பக்.20; ரூ.10; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி-627002; ✆ 0462- 2572665.