வரப்பெற்றோம் (09-10-2023)
தமிழ்ச் சிறுகதைகள் (தமிழ்ப் பண்பாட்டினை அடையாளப்படுத்தும் சிறுகதைகள்) - தொகுப்பாசிரியர் பாரதிபாலன்; பக்.448; ரூ.540; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044- 2431 1741.
பெண்ணில் குளிர்ந்த மழை - வானதி சந்திரசேகரன்; பக்.96; ரூ.120; அட்சயம் வெளியீடு, கோயம்புத்தூர்- 641 004; ✆ 98430 64877.
அறிவோம் ஆழ்வார்களை (ஆன்மிகமும் அமுதத் தமிழும்)- சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்; பக்.152; ரூ.150; அருள்நிதி பதிப்பகம், சென்னை- 73; ✆ 98408 60777.
ஒவ்வொன்றும் உதவிடும் உங்களுக்கு - தஞ்சை ந.இராமதாசு; பக்.264; ரூ.220; வாசன் பிரதர்ஸ் பப்ளிகேசன், தஞ்சாவூர்- 613 001; ✆ 99445 70661.
செதுக்குங்கள் செம்மைப்பட (உங்கள் குழந்தைகளைப் பற்றி அறிய ஓர் அரிய வாய்ப்பு- பெற்றோர்களுக்கான வழிகாட்டி) - டாக்டர் ஆர்.உமாராஜா; பக்.176; ரூ.185; சங்கர் பதிப்பகம், சென்னை- 49; ✆ 044- 2650 2086.
அறிவே சோதி- பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்; பக்.160; ரூ.100; கங்காராணி பதிப்பகம், சென்னை- 74; ✆ 98840 57267.
தேடலும் தெளிவும் - சு.சண்முகவடிவேலு; பக்.152; ரூ.200; என்.எஸ்.பி. சண்முகா பதிப்பகம், தஞ்சாவூர்- 614 402; 93602 17344.
விழிச்சூரியன் - கவிஞர் கோமல் தமிழமுதன்; பக்.128; ரூ.150; சுவடு வெளியீடு, சென்னை- 73; ✆ 95510 65500.
பூப்பறிக்க வருகிறோம் (நெஞ்சில் நிறைந்த நினைவுகள்) - பாரதி திலகர்; பக். 252; ரூ.300; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆ 75500 98666.