கோப்புப்படம் 
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (11-09-2023)

DIN

வழி வழி பாரதி - சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் (பதிப்பாசிரியர் மரு. த.ரா.சுரேஷ்); பக்.340; ரூ.350;  சந்தியா பதிப்பகம்,  சென்னை-83; ✆ 044- 2489 6979.

இது என்ன உலகம் (கட்டுரைகள்) - தி.ஜ.ர. -பக் 176: ரூ.80; சுமதி புத்தகாலயம், 25/உ, பாரதி நகர், ராஜீவ் காந்தி தெரு, புதிய பெருங்களத்தூர், சென்னை-48.

கண்ணாடி பேழைக்குள் சுழலும் கவிதைகள்-கவிஞர் இரா. தேன்மொழி;  பக். 96; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620003. ✆ 94432 84823.

தினசரி வழிபாட்டு ஸ்லோகங்கள் - ராஜி ரகுநாதன்;  பக்.168; ரூ.200; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127;  ✆ 81480 66645.

ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும் - பேரா. சு.சண்முகசுந்தரம்;  பக்.160; ரூ.180; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

தியானம் (நீங்கள் கேட்க நினைப்பதும் கேட்க மறந்ததும்) - டாக்டர் கபிலன்; பக். 96; ரூ.110;  சில்வர் பிஷ்- தி ரைட்டர்ஸ் கான்ப்யூலன்ஸ்,  சென்னை- 44;  ✆ 73059 10955.

பௌத்த மறுமலர்ச்சி முன்னோடி ஏ.பி.பெரியசாமி புலவர் சிந்தனைகள் - தொகுப்பும் பதிப்பும் முனைவர் பெ.விஜயகுமார்;   பக்.432; ரூ.500;  பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்,  சென்னை-17; ✆ 98847 44460.

வல்லொற்று மிகும் இடங்கள் மற்றும் வல்லொற்று மிகா இடங்கள் - பாவலர் சு.பாண்டியன்;  பக்.132;  ரூ.160; பாசம் பதிப்பகம், திருநெல்வேலி- 627 011; ✆ 94422 31941.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT