முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (08-01-2024)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
கோப்புப்படம்
பகிர்:

தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகள் - (இரு தொகுதிகள்), தொகுப்பு-த.அறம்; ரூ.650; சரஸ்வதி வெளியீடு; சாத்தூர் - 626203,  ✆ 94432 44633.

பட்டினங்காற்று - ஆவுடை யூனுஸ், பக். 198; ரூ.230;  மெüவல் பதிப்பகம்; வலங்கைமான்-612804; ✆ 97877 09687.

தமிழிசையும் இசைத்தமிழும் (தொல்காப்பியத்திலிருந்து தெருக்கூத்திற்கு) - அரிமளம் சு.பத்மநாபன்;  பக்.344; ரூ.350; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.

கையருகே கிரீடம்  இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு; (தொகுப்பாசிரியர்) க.செல்வி;  பக்.104; ரூ.150; திசையெட்டு, சென்னை-39; ✆91135 13768.

நோபல் தவம் - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்;  பக்.224; ரூ.199;  கவியரசன் பதிப்பகம், சென்னை-92; ✆98410 46898.

தனிம அட்டவணையில் புதிய தனிமங்கள் (அணு எண் 104-லிருந்து அணு எண் 118) - பேரா. டாக்டர் ஆர்.வேங்கடரமணன்;  பக்.196; ரூ.300;  பினௌஸ் அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம், மதுரை- 625 008; ✆ 77089 28190.

வாய் விட்டு சிரியுங்கள்!! -  என்.ரெத்தினசபாபதி, நிறைமதி சண்முகவேலாயுதம்;  பக்.200; ரூ.250; வாழ்க வளமுடன் பதிப்பகம், சென்னை-29; ✆94440 22930.

இனியவை இருபத்தைந்து (சமூக விழிப்புணர்வு கட்டுரைகள்) - இரா.சாந்தகுமார்;  பக்.96; ரூ.100; சித்தார்த்தன் பதிப்பகம், கூடுவாஞ்சேரி- 603 202; ✆ 900 400 2346.

இன்னா நாற்பது இனியவை நாற்பதின் இன்பங்கள் - பூமிபாலகன்;  பக்.102; ரூ.110; நிவேதிதா பதிப்பகம், சென்னை- 93; ✆ 89393 87296.

முழு கட்டுரையைப் படிக்க →