வரப்பெற்றோம் (22-01-2024)
திருக்குறள் - முதல் பதிப்பு (மூலபாடம்)-முனைவர் ஆ.மணி; பக்.112; ரூ.100; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி - 605 009; ✆ 94439 27141.
ஸ்ரீராமஜென்ம பூமி - பசுத்தாய் கணேசன்; பக்.272; ரூ.300; பசுத்தாய் பதிப்பகம், சென்னை-2; ✆ 98407 47694.
உறுதிமொழிகள் 22 - செந்தமிழ் சரவணன்; பக்.132; ரூ.150; அவர் க்ரீன் இந்தியா, குடியாத்தம்- 632 602.
விடுதலை வேள்வியில் ஆகுதி நெய் (இந்திய விடுதலைப் போராட்டத்தில் இராஜபாளையம்) - குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்; பக்.144; ரூ.180; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரி பியூட்டர்ஸ், சென்னை - 109; ✆ 90430 50666.
விடுதலைப் போரில் வேலூர் வீரர் உபயத்துல்லா - செ.திவான்; பக்.64; ரூ.50; ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.
மனதில் பதிந்த அறிவியல் நூல்கள் - பேரா. முனைவர் மு.முத்துவேலு; பக்.114; ரூ.150; மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை- 15; ✆ 76049 83725.
மலரும் தீயும் (வட கிழக்கு இந்தியப் பயணம்) - சுப்ரபாரதி மணியன்; பக்.160; ரூ.222; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 72000 50073.
முத்துரத்தினம் படைப்பியல் சிந்தனைகள் - தமிழ்ச்செம்மல் முத்துரத்தினம்; பக்.120; ரூ.150; சரண் பதிப்பகம், கெஞ்சனூர், ஈரோடு மாவட்டம்- 638 401; ✆ 94438 83966.
மகா கலைஞர் 100 - சிவகுமார்; பக்.58; ரூ.130; கதை வட்டம் வெளியீடு, கோவை- 641 042; ✆ 99944 98033.