முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Updated On : 25 ஏப்ரல் 2026, 9:45 am IST
தங்கம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை இன்று(ஏப். 25, சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் விலை ஏற்றத்திலே இருந்து வருகிறது.

எனினும் கடந்த ஒருவாரமாக கடந்த ஏப். 18 ஆம் தேதி முதல், தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இன்று(ஏப். 25) கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 14,200-க்கும் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல வெள்ளி விலையும் கடந்த சில தினங்களாகக் குறைந்துவந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

வெள்ளி ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து ரூ. 270-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.70  லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Chennai gold and silver rate today april 25

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.