முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (29-01-2024)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை- வி. சண்முகநாதன்;  பக். 192; ரூ.150; விஜயா பதிப்பகம், கோவை-641001, ✆ 0422-238 2614.

இலக்கியம் வழி வரலாற்றாக்கமும், அடையாளப்படுத்தமும் (திறனாய்வு)- இரா. அறவேந்தன்; பக். 152; ரூ.180; மணற்கேணி பதிப்பகம், விழுப்புரம்-605 602. ✆ 63827 94478.

சித்தர்கள் பெருமை - வ. நித்தியானந்தம்; பக்.152; ரூ.180;  கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 028 ; ✆ 044 - 24981699.

பெரிய ருதுநூல் சாஸ்திரம்  - (பருவகால ஜாதக ரகசியங்கள்) ஜோதிட வேந்தர் க. கோபி கிருஷ்ணன்; பக். 80; ரூ. 80; குமரன் பதிப்பகம், சென்னை -17; ✆ 94440 - 13999.

பாண்டியனின் அக்னி பீடம் (வரலாற்று நாவல்) - வசந்த நாயகன்; பக். 372; ரூ.450;  ஸ்ரீ குரு ராகவன் பப்ளிகேஷன்ஸ், வேலூர் 632 006; ✆ 94873 - 70339.

பூகோள ரகசியங்கள் - ச. சபாரத்தினம்; பக். 95; ரூ. 120; காவ்யா பதிப்பகம், சென்னை 6000 024; ✆ 98404 - 80232.

தீயிடை ஊறும் தேறல் - திருக்குறள் இன்பத்துப்பால் - ஆர்.ஏ.பி. ஆரோக்கியதாஸ்; பக். 136; ரூ. 100; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 78; ✆ 99404 - 46650.

தாமரையும் அருக்காணியும் - சந்துரு மாணிக்கவாசகம்; பக். 176; ரூ.200; தமிழ்வெளி வெளியீடு, சென்னை 600 122; ✆ 90940 - 05600.

இராமலிங்க அடிகளார் - பேராசிரியர் இராம.குருநாதன்; பக். 133; ரூ. 215; பப்ளிகேஷன் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், சூச்னா பவன், சி.ஜி.ஓ. காம்ப்ளக்ஸ், லோதி ரோடு,  புது தில்லி 110 003.

முழு கட்டுரையைப் படிக்க →