முகப்பு
நூல் அரங்கம்

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர்

பாபாவின் பக்தர்கள் தங்களது பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் -2024; எஸ். லெஷ்மி நரசிம்மன்; பக்.80; ரூ. 100; 40, ஸ்ரீ வர்த்தமான் நகர், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

'விநாயகர் எழுதிய வேதங்கள்' என்ற கட்டுரையில் வேத வியாஸர் தோன்றிய கதை குறித்த விஷயங்களில் தொடங்கி 'ஞான விசாரம்' என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளுரை, எல்லா குருநாதர்களும் ஒன்றுதான் என்று பாபா குறித்து ஸ்ரீ ஜகதாத்மானந்த சுவாமிகளின் அருளுரை இது தவிர, 'தர்மத்தின் விசித்திர குணம்' என்ற அருளுரையில்

பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி சொல்லியிருக்கும் செய்திகள் என சிறப்புடன் மிளிர்கிறது இந்த மலர்.

'ஆகாயத்தில் சுற்றும் மாற்றமில்லா சக்தி' என்ற அருளுரையில் குருஜி ஸ்ரீ சந்திரபானு சொல்லியிருக்கும் செய்திகள் வியப்பையும், சிந்தனையையும் தூண்டுகின்றன. 'சாயி பாபா பெயர் வந்த விதம்' என்ற துணுக்கு புதிராக உள்ளது. ஆதர்ச நாயகன் இராமபிரான் கட்டுரை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

'சாயிபாபாவை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்' குறித்து சொக்கலிங்கம் சுப்பிரமணியம் தரும் விளக்கம் பாபாவின் பக்தர்களுக்கு பொக்கிஷம். மொத்தத்தில் பாபாவின் பக்தர்கள் தங்களது பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →