நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (01-12-2025)

கம்பன் கலைக்களஞ்சியம்- பதிப்பாசிரியர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்;

தினமணி செய்திச் சேவை

கம்பன் கலைக்களஞ்சியம்- பதிப்பாசிரியர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்; பக்.832; ரூ.1,200; கம்பன் கழகம், சென்னை.

இலக்கியம் இனிது (தொன்மை-தொடர்ச்சி-தமிழ்)-நா.முத்துநிலவன்; பக்.154; ரூ.170; அகநி வெளியீடு, வந்தவாசி-604408, ✆ 94443 60421.

திருக்குறள் உரைக்கோவை அறத்துப்பால்- தொகுப்பாசிரியர் வித்துவான் வே.மகாதேவன்; பக்.964; ரூ.500; ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீமடம் சம்ஸ்தானம், காஞ்சிபுரம்-631 502.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பதிப்பியல்-முனைவர் ஆ.மணி; பக்.144; ரூ.150; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி-605 009, ✆ 94439 97141.

ஐயப்பன் ஆற்றுப்படை-பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்; பக்.104; ரூ.149; கவியரசன் பதிப்பகம், சென்னை- 600 092, ✆ 98410 46898.

புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம்-மு.கோபி சரபோஜி; பக்.96; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 94440 47790.

சக மனிதர்களை சரியாக அணுகும் முறை-வள்ளியம்மை அருணாசலம்; பக்.182; ரூ.140; சில்வர் ஃபிஷ், சென்னை-600 044, ✆ 73059 10935.

காற்று திசை மாறும்-ந.நாகராஜன்; பக்.108; ரூ.120; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை- 600 050, ✆ 044-2625 1968.

கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது...- நா.கோகிலன்; பக்.162; ரூ.180; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851, ✆ 90809 09600.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலத்தீவில் கொண்டாட்டம்... ரகுல் பிரீத் சிங்!

பிக்பாஸ் வீட்டில் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்! பாராட்டுகளைப் பெற்ற ப்ரஜின், கானா வினோத்!

நாட்டைவிட்டு தப்பிய 15 தொழிலதிபர்களால் ரூ. 58,000 கோடி இழப்பு! மத்திய அரசு

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்

கடைசி டி20: வங்கதேசத்துக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT