முகப்பு
நூல் அரங்கம்

அனைத்துலகும் இன்பமுற (கட்டுரைகள்)

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அனைத்துலகும் இன்பமுற (கட்டுரைகள்) - இரா.சாந்தகுமார்; பக்.96; ரூ.120; சித்தார்த்தன் பதிப்பம், கூடுவாஞ்சேரி- 603202; ✆ 9004002346.

அஞ்சல் துûறையில் முதுநிலைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர் தொழிற்சங்கப் பணி, ரத்த தானம் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்தார். தினமணி நாளிதழில் பொதுமக்களின் வாழ்வாதாரம், சமூக நலன், தேசப் பாதுகாப்பு, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் உள்ளிட்டவை தொடர்பாக எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

'அணைகளைப் பாதுகாப்போம்',, 'ரயில்வே துறையின் கவனத்துக்கு', 'லஞ்சம் கொடுத்தாலும் குற்றம்தான்'. 'மீனவர் நலன் மேம்பட வேண்டும்', 'மலைகளின் வளம் காப்போம்', 'மேம்படுத்த வேண்டிய திட்டம்', 'மனிதக் கடத்தலைத் தடுப்போம்!', 'போலிகளைப் புறக்கணிப்போம்', 'செவிலியர் சேவை சிறக்க..', 'நிதியின்றி வராது வளர்ச்சி', 'தேவை தேர்வுகளில் நேர்மை', 'கோடை வெப்பத்தை வெல்வோம்!', ' தேவை போர்களில்லா புது உலகு!'. 'விழிப்புடன் இருப்போம்!', 'சுற்றுச்சூழல் காப்பதும் நம் கடமையே!', 'வினாத்தாள் கசிவு விடை பெற வேண்டும்', 'தீ விபத்துத் துயரங்களைத் தவிர்ப்போம்!' , 'பஞ்சமி நில மீட்பு; சாத்தியமாவது எப்படி?', 'மணவிலக்கில்லா சமூகம் அமையட்டும்!', 'மானுடம் காக்க, மனநலம் காப்போம்!', 'மனதின் குரல் மெய்ப்பட வேண்டும்', 'போற்றுதலுக்குரிய மீட்புப் படையினர்', 'தேவை, வளர்ச்சியுடன் கூடிய நட்புறவு!', 'விபத்தில்லா சாலைப் பயணம் சாத்தியமே!', 'தூய்மை பாரதம் மலரட்டும்!' ஆகிய கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் அரிய பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும், பிரச்னைகளுக்கான முழுமையான தீர்வும் கட்டுரைகளிலேயே தரப்பட்டுள்ளன. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →