DIN
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (10-11-2025)

காலத்தை வென்ற தமிழ்ப் புதையல்கள்-பேராசிரியர் தி.கி.கோபாலய்யர்;

தினமணி செய்திச் சேவை

காலத்தை வென்ற தமிழ்ப் புதையல்கள்-பேராசிரியர் தி.கி.கோபாலய்யர்; பக்.136; ரூ.180; அட்சயம் வெளியீடு, கோவை - 641 004, ✆ 98430 64877.

அன்பின் அலெக்ஸா-மைதிலி கஸ்தூரிரங்கன்; பக்.96; ரூ.120; அகநி வெளியீடு, வந்தவாசி-604 408, ✆ 94443 60421.

திருக்குறளில் உழவியல் சிந்தனைகள்-பேராசிரியர் அ.சிவபெருமான்; பக்.160; ரூ.150; கயிலாயநாதர் பதிப்பகம், குகையூர்-606 301, ✆ 94430 99936.

சீவகசிந்தாமணி ஓர் அறிமுகம்-பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன்; பக்.24; ரூ.30; முல்லை பதிப்பகம், சென்னை- 600 040, ✆ 98403 58301.

நாடு போற்றும் மாண்பாளர் நல்லி குப்புசாமி-கவிதைத் தொகுப்பு- கலைமாமணி முனைவர் கோ.பாரதி; பக்.128; ரூ.300; பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி-605 009, ✆ 94867 48522.

பெண்ணடிமைத்தனம் எப்படி உருவானது? (ஒரு மார்க்சிய ஆய்வு)-இரா.பாரதிநாதன்; பக்.96; ரூ.125; புரட்சி பாரதம் பதிப்பகம், சென்னை-600 055, ✆ 044-2638 5272.

வாழையூர் குணா சிறுகதைகள்-வாழையூர் குணா; பக்.190; ரூ.160; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை- 600 050, ✆ 044-2625 1968.

லகான் இல்லாத சாம்பல் நிறக் குதிரை-நந்தவனம் சந்திரசேகரன்; பக்.168; ரூ.170; இனிய நந்தவனம் பதிப்பகம், உறையூர்-620 003, ✆ 04432 84823.

மாதவி காவியம்-கவிஞர் தமிழ் ஒளி; பக்.265; ரூ.150; புகழ்ப் புத்தகாலயம், 48, பிள்ளையார் கோயில் தெரு, ஷெனாய் நகர், சென்னை-600 030.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தது: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் வாழ்வோருக்கு 2000 டாலர்கள்: டிரம்ப் | செய்திகள்: சில வரிகளில் | 10.11.25

SCROLL FOR NEXT