கரூரில் திருமுறை இசைத் தமிழ் விழா
மதுரை திருமுறை இசைத்தமிழ் வழிபாட்டுக் குழு நடத்தும் 13ம் ஆண்டு திருமுறை இசைத்தமிழ்
மதுரை திருமுறை இசைத்தமிழ் வழிபாட்டுக் குழு நடத்தும் 13ம் ஆண்டு திருமுறை இசைத்தமிழ் விழா கரூர் அருள்மிகு ஆனிலையப்பர் திருக்கோயிலில் நடைபெறுகின்றது.
மே 15, 16 இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசைத்தமிழ் வழிபாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓதுவாமூர்த்திகள் பங்கேற்று இன்னிசை விருந்து அளிக்கின்றனர். விழாவிற்கு பல்வேறு மடாதிபதிகளும், ஆதினகுரு மகா சந்திதானங்களும் வருகைபுரிந்து அருளாசி வழங்குகிறார்கள். திருமுறை இசை வித்தர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.
மே 16-ம் தேதி மாலை திருமுறைகள் திருவீதி உலாவுடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. மேலும் தகவல்களுக்கு 9952258281, 9865840033