முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ தட்சிணா மூர்த்தி ஆலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் (வேப்பஞ்சேரி வழி) பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில்...

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் (வேப்பஞ்சேரி வழி) பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் பாலாற்றங்கரையின் மீது உள்ள பழமையான அருள்மிகு கனகாம்பிகை உடனாய கைலாச நாதர் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிகுரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆலயம் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் மே 31 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெறுகின்றது.

மேலும் தகவல்கள் அறிய 9786058325 மற்றும் 9789056615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.