ஆன்மிகம்

திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 23.24 லட்சம்

தினமணி

திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ஒரு மாதத்தில் ரூ. 23,24,661 மற்றும் 206 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளது.
இக் கோயில் செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி முன்னிலையில் நடைபெற்றது . 
இதில் ரூ. 23,24,661 ரொக்கம் மற்றும் 206 கிராம் தங்கம், மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT