முகப்பு
ஆன்மிகம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.48 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 4 ஆகஸ்ட், 2020 at 11:47 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.48 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் உண்டியலில் திங்கள்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.48 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.