செய்திகள்

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பிப்ரவரி 26 முதல் தெப்பத் திருவிழா

தினமணி

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை நடைபெறுகிறது.
பார்த்தசாரதிக்கு 3 நாள்களும், மற்ற எம்பெருமான்களுக்கு ஒவ்வொரு நாளும் என தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. பிப்ரவரி 26 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) வரை பார்த்தசாரதி சுவாமி தெப்பமும், மார்ச் 1-இல் (புதன்கிழமை) நரசிம்மர் தெப்பமும் நடைபெறுகின்றன. மார்ச் 2-இல் (வியாழக்கிழமை) ரங்கநாதர் தெப்பமும், 3-இல் (வெள்ளிக்கிழமை) ராமர் தெப்பமும், 4-இல் (சனிக்கிழமை) வரதராஜர் தெப்பமும் நடைபெறுகின்றன. விழா 7 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT