முகப்பு
செய்திகள்

திருமலையில் இன்று பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செய்திகள்

திருமலையில் இன்று பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் 9.30 மணி வரை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளிக்க உள்ளார்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →