முகப்பு
செய்திகள்

ஏப்ரல் 30-ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

மதுரை: மதுரை அழகர்கோயிலில் ஏப்ரல் 30-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

ஆண்டுதோறும் அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கம் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 3-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →