செய்திகள்

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாதன்கோவிலில் திருவடி சேவை

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாதன்கோவிலில் திருவடி சேவை  

குடந்தை ப.சரவணன்

கும்பகோணம் அடுத்துள்ள நந்திபுரவிண்ணகரம் எனும் 108 திவ்யதேசங்களில்  ஒன்றான  நாதன் கோயிலில்,  வைகுண்ட ஏகாதசி  விழாவினை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில்,  அருள்மிகு  செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாத பெருமாள் திருவடி சேவை தரிசனம் நடைப்பெற்றது.

இதனைக் காண பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செய்தனர். இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT