செய்திகள்

மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு.. 

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளில் பிறந்தவர்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம்...

DIN

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளில் பிறந்தவர்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் எளியப் பரிகாரம் ஒன்றை நமக்கு விளக்கியுள்ளார். அது என்னவென்று பார்ப்போம். 

ராசிகளில் முதல் ராசியாகிய மேஷ ராசியும், ஐந்தாம் ராசியான சிம்ம ராசியும், ஒன்பதாம் ராசியான தனுசு ராசியும் நெருப்பு ராசிகளாகும். நெருப்பு என்பது சூரியனை குறிப்பதாகும். இந்த ராசிக்காரர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலம் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திக்க முடியும். 

சூரிய நமஸ்காரம் என்பது யோகா அல்ல. சூரியனை தினமும் வணங்குவது. இந்த எளியப் பரிகாரத்தை செய்வதன் மூலம் வாழ்வில் நமக்கு ஏற்படும் தடைகள் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT