செய்திகள்

கண்கள் சம்பந்தமான பிரச்னைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன? 

கண் சரியாக தெரியவில்லை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உண்டு என்று சொல்கிறார்..

தினமணி

கண் சரியாக தெரியவில்லை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்பவருக்கு நிச்சயம் உண்டு என்று சொல்கிறார் தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 

ஜோதிடத்தில் கண்களுக்கு உரிய காரக கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்தாலோ அல்லது கெட்டுப் போய் இருந்தாலோ கண்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.

உடற்சூட்டினாலும், அதிக நேரம் கண்களுக்கு வேலைக் கொடுப்பதினாலும், துவர்ப்புச் சத்து சாப்பாட்டில் இல்லாமற் போனாலும் கண்களில் பிரச்னை ஏற்படலாம்.

கண் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு பரிகாரம்

• புதன் மற்றும்  சனிக்கிழமைகளில் எண்ணைத் தேய்த்து குளிப்பது சிறந்த பரிகாரமாகும். 

• தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும். இந்தப் பரிகாரம் மிகப் பெரிய மாற்றத்தை நமக்குத் தரும்.

• அடிக்கடி சிவன் மற்றும் நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வருவதும் மிகப் பெரிய பரிகாரம்.

• கண் பார்வை கூர்மையாவதற்கும், மிகச் சிறந்த பார்வை சக்தி பெறுவதற்கும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT