செப்டம்பர் மாதப்படி 12 ராசிக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பிளஸ் (+) : சுபகாரியங்கள் அதிகம் நடக்கும். தடைகளைத் தகர்ப்பீர்கள்.
மைனஸ் (-) : பண விஷயங்களில் அதிக கவனம் தேவை.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
பிளஸ் (+) : மன தைரியம் அதிகரிக்கும்
மைனஸ் (-) : வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
பிளஸ் (+) : குடும்பத்தில் மகிழ்ச்சி, அதிக சம்பாத்தியம்
மைனஸ் (-) : வாழ்க்கைத்துணை - நண்பர்களிடம் வீண் மனக்கசப்பு
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
{pagination-pagination}
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பிளஸ் (+) : அதிக உழைப்பு - அதிக வருமானம்
மைனஸ் (-) : மூன்றாம் மனிதர்களால் பிரச்சனை
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
பிளஸ் (+) : எடுத்த காரியங்களில் வெற்றி
மைனஸ் (-) : உடல்நலத்தில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
பிளஸ் (+) : வேலைப்பளு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி
மைனஸ் (-) : வாகனம் பயன்படுத்தும் போது கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
பிளஸ் (+) : நீண்ண்ண்ண்ட வருடங்களுக்குப் பிறகு நல்ல திருப்பம்
மைனஸ் (-) : முதலீடுகளில் கவனம்
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)
பிளஸ் (+) : தன்னம்பிக்கை அதிகரிக்கும், 7ம் தேதிக்குப் பிறகு எடுத்த காரியங்களில் வேகம் பிறக்கும்
மைனஸ் (-) : சுபச் செலவுகள்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
பிளஸ் (+) : பண தன சேர்க்கை
மைனஸ் (-) : அதிக வேளைப்பளு - ஓய்வின்மை
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
பிளஸ் (+) : சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறுதல்
மைனஸ் (-) : அதிக முன்கோபம் வருதல்
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
பிளஸ் (+) : நான்கு கிரக பார்வையால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள்
மைனஸ் (-) : உடல்நிலையில் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பிளஸ் (+) : தொழில் உத்தியோகத்தில் மாற்றம்
மைனஸ் (-) : எதிலும் அதிக கவனம் அவசியம்
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7