செய்திகள்

சுவாமிமலை ஸ்ரீவல்லப கணபதி சன்னதியில் சதுர்த்தி விழா கோலாகலம்

தினமணி

கும்பகோணம் அடுத்துள்ள,  உலகப்புகழ் பெற்ற முருகன் தலங்களான ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ள ஐந்தடி உயரம்  உள்ள, சக்தி தேவியுடன் உடைய, அருள்மிகு ஸ்ரீ வல்லப கணபதி பெருமானுக்கு விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத்தொடர்ந்து அலங்காரமும், தூப, தீபாரதனைகளும் நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

- குடந்தை ப.சரவணன் - 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT