செய்திகள்

திருக்கழுகுன்றத்தில் இன்று மகா ஸ்படிக லிங்க தரிசனம்

DIN


திருக்கழுக்குன்றத்தில் வேதமலை வல பெருவிழாக் குழு சார்பில் அகஸ்திய கிருபா மகா ஸ்படிக லிங்கம், வேதகிரீஸ்வர் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்காக இன்று வைக்கப்பட்டது. 

உலக நலனுக்காக திண்டுக்கல் நவாமரத்துப்பட்டில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒன்றரை அடி உயரம் கொண்ட அபூர்வமான மகா ஸ்படிக லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம், பொதுமக்கள் மற்றும் இறை அன்பர்கள் தரிசனம் செய்வதற்காக, திருக்கழுக்குன்றண் வேதகிரீஸ்வரர் மலை அடிவாரத்தில் உள்ள ராஜம் மகாலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் வரை வைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT