செய்திகள்

காஞ்சிபுரம் அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் 

DIN

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 

திருத்தொண்டை நாட்டுச் சிவதலங்கள் 32-னுள் சிறந்ததும் ஸ்ரீ வித்யாதரர் முதலியோர் பூஜித்து அருளுற்றதும் என பெருமைகள் பல பெற்ற செங்கல்பட்டு வட்டம், திருக்கச்சூரில் கோயில் கொண்டெழுந்தருளி இருக்கும் அருள்மிகு அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ பெருமானாரின் பிரம்மோற்சவம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 04-ம் தேதி வரை அதி விமரிசையாக நடைபெறுகிறது. 

பக்தர்கள் அனைவரும் தினப்படி உற்சவத்தில் கலந்துகொண்டு அமிர்த தியாகராஜ சுவாமியின் நடன பவனி காட்சிகளைக்  கண்டு மகிழ்ந்து வணங்கி சகல பேறுகளும் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT