செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தினமணி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். 

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 8-ம் தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை, இரவு சாமி புறப்பாடு நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வாகத் தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தெப்பத்தை வடம் பிடித்து இழுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT