செய்திகள்

கும்பகோணம் ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா

கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா  நடைபெற்றது.

குடந்தை ப.சரவணன்

கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா  நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குழந்தை வரம் அருளும் அருள்மிகு உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் சிறுத்தொண்டர் அமுது படையல் திருவிழா நடைபெற்றது.

இதில் சிவனடியார்கள்  பதிகம் படித்து வர சிறுத்தொண்டர் வடிவில் ஆலய பூசாரி அருள் வாக்கு செல்லிய படி வீதியுலா வந்தார். அப்போது அவரிடம் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டுச் சென்றார்கள்.

நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இவ்விழா ஏற்படுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரெட்டிபாளையம் கிராமவாசிகள் செய்திருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT